·
அதிபர் பழைய
மாணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது;
o
கல்வி தவிர்ந்த
விளையாட்டு, கலை, அறிவியல், ஆளுமை விருத்தி என்பவற்றில் திட்டங்கள் மூலம்
பாடசாலைக்கு உதவல்
o
ICT – தகவல் தொடர்பு
தொழில் நுட்ப கல்வியில் உதவி செய்தல்
o
Career guidance – தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பயிலரங்குகளை
ஏற்படுத்தல்.
·
இவற்றில் எமது
அணி (O/L98-A/L2001)
முதலாவதாக தலைமைத்துவ
ஆளுமை விருத்தி – Leadership Development நிகழ்வுக்கு வருடந்தோறும் உதவுவதாக கூறியுள்ளோம்.
·
இரண்டாவது Career guidance நிகழ்ச்சி செய்யலாம் என்று
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
·
Leadership Development இன் 2016ம் ஆண்டு திட்டம்
வருமாறு.
o
மாணவர்
தலைவர்களுக்கு (Prefect) எட்டுவார கால
தலைமைத்துவ கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல். (October – November 2016)
o
மதிப்பீடு – assessment 1. திறன் மதிப்பீடு 2. நடத்தை மதிப்பீடு
o
மாணவர் தலைவர்
நாள் – Prefect
Day 2017 January
எமது அணி செய்ய வேண்டியவை:
·
நிர்வாக குழுவை
நிர்ணயித்தல் (தலைவர், செயலாளர், பொருளாளர்)
·
திட்ட குழு:
o
Leadership Development: ஆனந், சுமன், சுரேஷ், ரொபட், சரவணன்
o
ICT Program: இன்னும்
முடிவு செய்யப்படவில்லை
o
Career Guidence
Program: இன்னும் முடிவு செய்யப்படவில்லை
o
தமிழ் இலக்கிய
விழா: பாரதி/கம்பன்/வள்ளுவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை
·
மேற்குறித்த
மூன்று விடயங்களிலும் எமது அணி ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக திட்டங்களை
முன்னெடுக்கும்.