Sunday, September 18, 2016

பாடசாலை அதிபருடனான எமது அணியின் கலந்துரையாடலின் சுருக்கம்: 17 September 2016


·         அதிபர் பழைய மாணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது;
o   கல்வி தவிர்ந்த விளையாட்டு, கலை, அறிவியல், ஆளுமை விருத்தி என்பவற்றில் திட்டங்கள் மூலம் பாடசாலைக்கு உதவல்
o   ICT – தகவல் தொடர்பு தொழில் நுட்ப கல்வியில் உதவி செய்தல்
o   Career guidance – தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பயிலரங்குகளை ஏற்படுத்தல்.
·         இவற்றில் எமது அணி (O/L98-A/L2001) முதலாவதாக தலைமைத்துவ ஆளுமை விருத்தி – Leadership Development  நிகழ்வுக்கு வருடந்தோறும் உதவுவதாக  கூறியுள்ளோம்.
·         இரண்டாவது Career guidance நிகழ்ச்சி செய்யலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
·         Leadership Development இன் 2016ம் ஆண்டு திட்டம் வருமாறு.
o   மாணவர் தலைவர்களுக்கு (Prefect) எட்டுவார கால தலைமைத்துவ கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல். (October – November 2016)
o   மதிப்பீடு – assessment  1. திறன் மதிப்பீடு 2. நடத்தை மதிப்பீடு
o   மாணவர் தலைவர் நாள் – Prefect Day 2017 January 
எமது அணி செய்ய வேண்டியவை:
·         நிர்வாக குழுவை நிர்ணயித்தல் (தலைவர், செயலாளர், பொருளாளர்)
·         திட்ட குழு:
o   Leadership Development: ஆனந், சுமன், சுரேஷ், ரொபட், சரவணன்
o   ICT Program: இன்னும் முடிவு செய்யப்படவில்லை
o   Career Guidence Program: இன்னும் முடிவு செய்யப்படவில்லை
o   தமிழ் இலக்கிய விழா: பாரதி/கம்பன்/வள்ளுவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

·         மேற்குறித்த மூன்று விடயங்களிலும் எமது அணி ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக திட்டங்களை முன்னெடுக்கும்.